Branches - Chennai & Madurai

admin@baskaraastrology.in

+91 9688915219 and +91 9443475219

பாஸ்கரா வருட கிரக சஞ்சாரம் என்ற பஞ்சாங்கம் பற்றிய விபரம்

பொதுவாக மற்ற பஞ்சாங்கத்தில் தேதி, கிழமை, சந்திரன் நின்ற நட்சத்திரம், கிரகங்களின் பாதசாரம், திதி, யோகம், கர்ணம், கொடுத்துள்ளனர். இந்நூல் புதிய வடிவமைப்பில் தேதி, கிழமை, நட்சத்திரமணி, அயனாம்ஷம், கிரகம் நின்ற வீடு, நட்சத்திரம், உபநட்சத்திரம், அந்தரம் மற்றும் அதன் மாற்றம் ஏற்படும் ஆரம்ப நேரம். கிரகம் நின்ற நட்சத்திர பாதம், அம்ஷம், ஆட்சி, உச்சம், நீசம், பகை, நட்பு மற்றும் பாதம் மாற்றம் ஏற்படும் ஆரம்ப நேரம். சந்திரன் விரைவாக செல்லும் கிரகம் என்பதால் சந்திரனின் புத்தி மாற்றம் மற்றும் பாதம் மாற்றம் ஏற்படும் ஆரம்ப நேரமும் கொடுத்துள்ளேன். பாரம்பரிய ஜோதிட முறையிலும் பயன்படுத்த வசதியாக அமையும்.

Location - Chennai

Plot No - 248 , F-2,1st Floor,

Velan Nagar 3rd Street, Sridevikuppam

Valasaravakkam, Chennai - 600087


admin@baskaraastrology.in

+91 9688915219 and +91 9443475219

Location - Madurai

AIBEA Nagar, 'B' Colony

Near to Karpagam School, Paravai

Madurai - 625402


admin@baskaraastrology.in

+91 9688915219 and +91 9443475219

Follow Us

© baskaraastrology.in  |  Website - Designed and Developed by L2Apps